2004-2005 ல் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்
2004 முதல் -31.05.2006 வரை தொகுப்பு ஊதியத்தில் நியமனம் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் 28ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றதால் இன்று அவர்கள் பணிநியமனம் பெற்ற நாள் முதல் பணி வரன் முறை பெற்று ஊதியம் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன