Skip to main content

ஓய்வூதியம் பெறுவோர் பிப்.18-க்குள் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம்


தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றி மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறுவோர், பிப்.18ஆம் தேதிக்குள் சார் நிலை கருவூலங்களில் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு மூலம் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறும் 58 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள், ரூ.25 ஆயிரத்து 500-க்கும் மேல்
ஓய்வூதியம் பெறும் 60 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள், ரூ.41 ஆயிரத்து 500-க்கும் மேல் ஓய்வூதியம் பெறும் 80 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது 2014-15ஆம் ஆண்டுக்கான வருமான வரி படிவத்தை வரி சேமிப்பு ஆதாரங்களை இணைத்து பிப்.18ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சார் நிலை கருவூலங்களில் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்