Skip to main content

NMMS. தேர்வு நுழைவு சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !


24.01.2015 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை சம்பந்தப்பட்
ட தலைமையாசிரியர்கள் 20.01.2015 முதல் என்ற இணையதள வழியாக

ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட USER ID & PASSWORD கொண்டு பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி