கழிவறைகள் எக்காரணம் கொண்டும் பூட்டி வைக்க கூடாது என இயக்குநர் உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கழிவறைகள் பயன்பாட்டில் இருக்கவேண்டும் - எக்காரணம் கொண்டும் பூட்டி வைக்க கூடாது என இயக்குநர் உத்தரவு
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி