Skip to main content

இலவச சீருடை: பணிகள் தொடக்கம்


அடுத்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடைகள் வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.
1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 53 லட்சம் மாணவர்களுக்கு 4 செ
ட் வண்ணச் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அடுத்தக் கல்வியாண்டுக்கான சீருடைகளைத் தயாரிப்பதற்கான பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு 2 செட் சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு அரசின் கதர், கைத்தறித்துறை சார்பில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி