Skip to main content

பொது அறிவு தகவல்கள்

1. 'பாடிலைன்' கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றது?

- ஆஸ்திரேலியா

2. விலங்கினத்தின் இரு பிரிவு என்ன?

- புரோட்டோ சோவா, மெட்டோ சோவா


3. எரிமலை தீயைக் கக்குவதற்குக் காரணம் என்ன?

- பூமியின் உள் இருக்கும் நெருப்பு குழப்பம் அடைவதால்

4. ஜுலியஸ் சீசர் கொல்லப்பட்டது எப்போது?

- கி.மு 44

5. பரிணாமக் கோட்பாட்டின் தந்தை யார்?

- சார்லஸ் டார்வின்

6. சிலண்டிரான் என்பது என்ன?

- வயிற்றுக்குழி

7. நியூக்ளியஸைக் கண்டுபிடித்தவர் யார்?

- ராபர்ட் பிரௌன்

8. தற்கொலை பைகள் என்பது யாது?

- லைசோசோம்கள்.

9. கடற்பஞ்சு எந்த வகை உடலியைச் சேர்ந்தது?

- புரை உடலி.

10. கணுக்காலிகளின் புற ஓட்டின் பெயர் என்ன?

- கைட்டின்

11. லூக்கோசைட் எனப்படுவது எது?

- இரத்த வெள்ளை அணுக்கள்

12. பூவாது காய்க்கும் மரங்கள் எவை?

- பலா, அத்தி, ஆல்

13. ஆறாம் ஜார்ஜ் யார்?

- பிரிட்டிஷ் அரசர்

14. உலகில் பெரிய சுயேச்சை நாடு எது?

- ஐக்கிய அமெரிக்கா

15. மின்னல் தெரியும்போது ஏன் முழக்கம் கேட்பதில்லை?

- ஒலியை விட ஒளி வேகமாகச் செல்வதால்

16. வௌவால் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறதா? குஞ்சு பொரிக்கிறதா?

- குட்டி ஈனுகிறது

17. நாக்குப் பூச்சியின் இருப்பிடம் எது?

- மனிதக்குடல்

18. பன்றி நாடாப்புழு எவ்வளவு முட்டையிடும்?

- சுமார் 50,000

19. நண்டின் தலை எங்குள்ளது?

மார்பின் கீழ் அமைந்துள்ளது.

20. சூயஸ் கால்வாய் எப்போது திறக்கப்பட்டது?

- 1869

21. விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது?

- தும்பா

22. இந்திய யானையின் சராசரி ஆயுள் எவ்வளவு ஆண்டுகள்?

- 77 ஆண்டுகள்

23. நாளமில்லாச் சுரப்பிகளில் சுரக்கக்கூடியது எது?

- ஹார்மோன்கள்

24. நத்தை எந்த வகையைச் சேர்ந்தது?

- மெல்லுடலி

25. ஆறு கால்களுடைய பூச்சிகள் எவை?

- வண்டினங்கள்...ஈக்கள்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்