நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் காஸ் மானியத்தை வங்கிகள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயலபடுத்தி துவங்கியுள்ளது. இந்நிலையில், வருமானவரி செலுத்துவோருக்கு காஸ் மானியத்தை ர
த்து செய்யலாமா என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒரு கோடிக்கும் மேலானோர் பாதிப்படைவர் எனவும் கூறப்படுகிறது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி