Skip to main content

தோல் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணி.


         சென்னையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான Central Leather Research Institute-ல் காலியாக உள்ள குரூப் 'C' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி
ன்றன.
விளம்பர எண்: 1/2015

பணி: Junior Stenographer Group-C

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant (General) Grade-III

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்

பணி: Assistant (Finance & Accounts) Grade-III

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: வணிகவியல் பிரிவில் +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (Stores &Purchase) Grade -III

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.



விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவதொரு கிளையில் ஆன்லைன் முறையில் செலுத்தவும். செலுத்திய பிறகு அதற்குரிய இ-ரசீது பெற்றுக் கொள்ளவும்.

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Controller of Administration, CSIR-Central Leather Research Institute, Sadar Patel Road, Adyar, Chennai - 600020.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.02.2015

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.clri.org  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன