பட்டதாரி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட வழிகாட்டுதல்கள்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்கள்-20.01.2015 நாளிட்ட செயல்முறைகளில் தொடர்ச்சி...
DEE PROCEEDING DATED 30.01.2015
கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன