Skip to main content

பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு

பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண் வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்ல
ர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் உள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் புதிய சூரிய மண்டலம் கண்டு பிடித்தது. அது குறித்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதையடுத்து, அந்த மண்டலத்தில் சூரியன் போன்று புதிய நட்சத்திரம் உள்ளது. அதற்கு கெப்லர் 444 என பெயரிட்டுள்ளனர்.

அதைச்சுற்றி பூமியை போன்று 5 புதிய கிரகங்கள் உள்ளன. அவை புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடையே அமைந்துள்ளன. புதிய சூரிய மண்டலம் 112 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த கிரகங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்