வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இம்மாதம் 21ம் தேதி முதல் 4 நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று மும்பையில் வங்கி ஊழியர் சங்கங்களுடன் ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பா
டு ஏற்படாததை அடுத்து வரும் 21ம் தேதி முதல் நான்கு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி