Skip to main content

அழகப்பா பல்கலை: ஜன 18 முதல் தொலைநிலைக் கல்விக்கான தொடர் வகுப்புகள்




அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்விக்கான தொடர்வகுப்புகள் ஜனவரி 18-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது.
2013 - 2014 ஆண்டுக்கான முதுநிலை அறிவியல் வேதியியல் 2-மாண்டு மாணவர்களுக் கான (சென்ற ஆண்டுகளில் கலந்துகொள்ள
முடியாதவர்களுக்கும் சேர்த்து) தொடர் வகுப்புகள் பல்கலைக்கழகத்தின் அறிவியல் வளாகத்தில் 6-வது மாடியில் தொலைநிலை கல்வி இயக்ககம் - அறிவியல் பிரிவில் ஜனவரி 18-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை நடைபெறவுள்ளது என்று தொலைநிலைக்கல்வி இயக்குநர் டி.ஆர். குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி