Skip to main content

யு.ஜி., பி.ஜி., தேர்வு முடிவுகள் வெளியீடு



மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பருவமுறை (சி.பி.சி.எஸ்.,) நவ., 2014 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்பல்கலையின் எம்.எஸ்.சி., சி.எஸ்.,/ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ்
, இயற்பியல், வேதியியல், கவுன்சிலிங் அண்ட் பிஸியோதெரபி, எம்.காம்., எம்.காம்., பைனான்ஸ், எம்.டி.எம்., எம்.எஸ்.டபுள்யூ., எம்.ஏ., தமிழ், இசை, இந்திய பண்பாடு மற்றும் பி.லிட்., ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மதிப்பெண் பட்டியலுக்கு காத்திருக்காமல் அதற்கான விண்ணப்பங்களை www.mkuniversity.org என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்துடன் கட்டணத்தை 'டிடி'யாக இணைத்து ஜன., 5க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தேர்வாணையர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்