Skip to main content

உதவி பேராசிரியர் நியமனம்: மதிப்பெண் வெளியீடு

அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கு 1,095 உதவி பேராசிரியர் களை தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. தமிழ், பொருளாதாரம், புவியி யல், வணிகவியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், உடற்கல்வி உள்பட 10 பாடங் களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர்
15 முதல் 19-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட அனைத்துவிண்ணப் பதாரர்களின் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2