Skip to main content

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பொறியாளர் பணி


undefinedமும்பை தாராபூர் அருகே செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.
விளம்பர எண்: NRB/01/2014
பணி: Engineer (Mechanical)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.48,882
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Engineer (CiVil)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.48.882
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Supervisor (Electrical)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.30,951
வயதுவரம்பு: எலக்ட்ரிக்கல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Supervisor (Civil)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.30,951
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Accountant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.24,729
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.காம் படிப்புடன் சி.ஏ முடித்திருக்க வேண்டும் அல்லது ICWA Intermediate தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது இரண்டு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2014
மேலும் வயதுவரம்பு சலுகை பணி குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்