Skip to main content

உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்

உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

செல்வி அபூர்வா-உயர்கல்வித் துறைச் செயலாளர் (தமிழ்நாடு மருத்துவ
சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர், இந்திய மருத்துவத் துறை ஆணையாளர்) ஹமந்த் குமார் சின்ஹா-இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர் (உயர் கல்வித் துறைச் செயலாளர்) மோகன் பியாரே-இந்திய மருத்துவத் துறை ஆணையாளர் (இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளர்).

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி