Skip to main content

ஜனவரி 28ம் தேதி தொடங்குகிறது குருக்ஷேத்ரா - 15


குருக்ஷேத்ரா என்பது கிண்டி பொறியியல் கல்லூரியின் Tech Forum மூலம் நடத்தப்படும் ஒரு சர்வதேச டெக்னோ - மேனேஜ்மென்ட் விழாவாகும்.
மாணவர்களால் நடத்தப்படும் ஒரு டெக்னோ - மேனேஜ்மென்ட் விழா
, இந்தியாவிலேயே, முதன்முதலில், யுனெஸ்கோ அமைப்பின் ஆதரவைப் பெற்றது என்றால் அது இந்த குருக்ஷேத்ராதான்.
2015ம் ஆண்டு ஜனவரி 28 முதல் 31 வரை நடக்கும் இந்த விழாவில், உலகெங்கும் 800 கல்வி நிறுவனங்களிலிருந்து, 20,000 ஆயிரம் பங்கேற்பாளர்கள் வரை கலந்துகொள்ளவுள்ளனர்.
கிண்டி பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் நடைபெறும் இந்த விழா, குருஷேத்ரா - 15 என்று அழைக்கப்படும்.
இவ்விழாவில் இடம்பெறவுள்ள சில முக்கிய அம்சங்கள்;
God speed
Microsoft’s Tame the code
Robowars
Alcatraz
Quiz
பொறியியல் தொடர்பான பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெறவுள்ள இவ்விழாவில், பல பயனுள்ள ஒர்க்ஷாப்களும், கண்காட்சிகளும் உண்டு.
நேரடியாக இவ்விழாவில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு, பல ஆன்லைன் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அவை;
Dalal Bull – starts on January 7, 2015
Sherlock – starts on January 17, 2015
Online Programming Contest – starts on January 24, 2015
Athena -  starts on January 25, 2015

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்