DEE - புதியதாக உருவாக்கப்பட்ட 128 தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட44 நடுநிலைப்பள்ளிகளில் முதல்கணிதம்/அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு மூலம் 30.12.2014 அன்று கலந்தாய்வு மூலம் நிரப்ப இயக்குனர் உத்தரவு
 இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.     மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி