Skip to main content

சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி


சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள
அறிக்கை:
சென்னை மண்டல பி.எப் அலுவலகம் சார்பில் தொழிலாளர்களின் பி.எப் குறைகளை தீர்க்க மாதந்தோறும் “பவிஷ்யா நிதி அதாலத்’’ என்ற சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ராயப்பேட்டையில் உள்ள பி.எப் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயர்களை பி.எப் செய்தி தொடர்பாளரிடம் வரும் 31ம் தேதிக்குள் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2