Skip to main content

TNPSC: புவியியலாளர் பணி அறிவிப்பு.

சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு, உதவி புவியியலாளர்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதுகுறித்த
செய்திக் குறிப்பு:
புவியியலில், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.tnpscexams.net என்ற முகவரியில், இணையதளம்வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இப்பதவிக்கான கம்ப்யூட்டர் வழித்தேர்வு, 2015 பிப்., 1ம் தேதி, சென்னை மையத்தில், முற்பகல் மற்றும் பிற்பகலில் நடக்கும். இத்தேர்விற்கு, டிச.,17ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன