Skip to main content

TNPSC GROUP 4 GK QUESTION AND ANSWER

1. உலோக ஆக்சைடுகளின் பொதுவான பண்பு?
அ) அமிலத் தன்மை ஆ) காரத் தன்மை
இ) ஈரியல்பு தன்மை ஈ) நடுநிலைத் தன்மை

2. ஹேபர் முறையில் அமோனியா தயாரிக்க பயன்படும் வினையூக்கி?

அ) கோபால்ட் ஆ) அம்மோனியம் குளோரைடு
இ) காப்பர் ஈ) இரும்பு

3. மீன்கள் நீந்திச் செல்லும் திசை மாற்றத்துக்கான துடுப்புகள்?
அ) மார்புத் துடுப்புகள் ஆ) முதுகு துடுப்புகள்
இ) வால் துடுப்புகள் ஈ) இடுப்புத் துடுப்புகள்

4. எலும்புத் தசையின் செயல் அலகு எது?
அ) சார்க்கோமியர் ஆ) ஆக்டின்
இ) மையோசின் ஈ) தசைநார்

5. ஒரு தாவர செல் விலங்கு செல்லில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
அ) குரோமோசோம் ஆ) செல் சவ்வு
இ) உட்கரு ஈ) செல் சுவர்

6. பண்டைய சேர மரபில் புகழ்பெற்ற அரசர்?
அ) செங்குட்டுவன் ஆ) உதியஞ் சேரலாதன்
இ) இமயவரம்பன் ஈ) இளங்கோவடிகள்

7. நுகர்வோர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) மார்ச் 5 ஆ) மார்ச் 10
இ) மார்ச் 15 ஈ) மார்ச் 20

8. சார்க் அமைப்பின் தலைமையகம் எங்குள்ளது?
அ) டில்லி ஆ) காத்மாண்டு
இ) மாலே ஈ) டாக்கா

9. உலகில் அதிக அளவில் வைரம் உற்பத்தி செய்யும் நாடு?
அ) அமெரிக்கா ஆ) ரஷ்யா
இ) எகிப்து ஈ) தென் ஆப்ரிக்கா

10. இந்தியாவில் உள்ள மிக உயரமான அணைக்கட்டு?
அ) பக்ரா நங்கல் ஆ) மேட்டூர்
இ) ஹிராகுட் ஈ) தாமோதர்

11. தமிழ்ச் சங்கங்களை நிறுவியவர்கள்?
அ) சேரர்கள் ஆ) சோழர்கள்
இ) பாண்டியர்கள் ஈ) களப்பிரர்கள்

12. இந்திய அரசு யானை பாதுகாப்பு திட்டத்தை துவக்கிய ஆண்டு?
அ) 1973 ஆ) 1982
இ) 1983 ஈ) 1992

13. நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்?
அ) போர் - பரி ஆ) சாட்விக்
இ) கோல்ட்ஸ்டீன் ஈ) ரூதர் போர்டு

14. ஜீன் என்பது?
அ) பரம்பரைக் காரணி ஆ) இளமையைக் காக்கும் மருந்து
இ) ஓர் விதை ஈ) மிகச் சிறிய உயிரினம்

15. செல்லின் ஆற்றல் நிலையம் எனப்படுவது?
அ) பசுங்கணியம் ஆ) மைட்டோகாண்ட்ரியா
இ) கோல்கை உறுப்புகள் ஈ) எண்டோபிளாஸ்மிக் வலை

விடைகள்: 1.(ஆ) 2.(ஈ) 3.(இ) 4.(அ) 5.(ஈ) 6.(அ) 7.(இ) 8.(ஆ) 9.(ஈ) 10.(அ)
11.(இ) 12.(ஈ) 13.(ஆ) 14.(அ) 15.(ஆ) 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்