Skip to main content

SBI - வங்கியின் துணை வங்கிகளில் கிளார்க் பணி.


        பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 6425 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

        காலியிடங்கள் 6425 பணி: கிளார்க் துணை வங்கிகளின் காலியிடங்கள் விவரம்: 1. SBM - 725 2. Faso Films - 596 3. SBT - 1300 4. SBB & J - 1000 5. SBH - 2200
தகுதிகள்: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 20 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.12.1986 - 01.12.1994 தேதிகளுக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600. SC/ST/PWD/XS பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்த வேண்டும். சம்பளம்: மாதம் ரூ 7200. - 19,300 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2014 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.012.2014 ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 2015 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2