Skip to main content

திரு.சுபோத்குமார் பள்ளி கல்வித்துறை துணை செயலாலராக நியமனம்


திரு.சுபோத்குமார் பள்ளி கல்வித்துறை துணை செயலாலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவின்படி, சுபோத்குமார் பள்ளி கல்வித்துறை துணை செயலாலராகவும், கே.எஸ்.கந்தசாமி மற்றும் ஷில்பா பிரபாகர் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாகவும், பிங்க்ளே விஜய் மாருதி தொழிற்துறை இணை செயலாளராகவும், கே.விஜயகார்த்திகேயன் கோவை மாநகராட்சி கமிஷனராகவும், பிரவீன் பி.நாயகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2