Skip to main content

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த திரைப்பிரபலத்திற்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு.

நடப்பு ஆண்டுக்கான சிறந்த திரைப் பிரபலத்திற்கான மத்திய அரசின் விருது நடிகர் ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைக்கான இணையமைச்சர்
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோவாவில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்படும் என மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனத் திரைப்பட இயக்குனர் வோங் கர்வாய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ள திரைப்பட விழாவில் 75 நாடுகளைச் சேர்ந்த 179 திரைப்படங்கள், திரையிடப்படுகின்றன.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்