பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்குதல்
பள்ளிக்கல்வி - பணியாளர் தொகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2011-12 ஆகிய ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்டு அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்குதல் - சார்பு
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி