Skip to main content

ரயில்வே காவல்துறை அறிமுகம் : வாட்ஸ் அப்.பில் புகார் அனுப்பலாம்


 ரயில்வே காவல்துறையில் புதிய முயற்சியாக ரயில் பயணிகள் புகார்களை வாட்ஸ்அப் (செயலி) மூலம் உதவி மைய எண்ணுக்கு அனுப்பும் வசதியை முதல்முறையாக இருப்புபாதை காவல்துறை சென்னை கோட்டம் இன்று
முதல் அறிமுகம் செய்கிறது.
வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூலமான புகார் களை மட்டுமின்றி படங்களாகவும், வீடியோவாகவும் அனுப்பலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது. வாட்ஸ்அப் புகார்களை அனுப்புவதற்கான எண் 9962 500 500.
இந்த தகவலை, தமிழ்நாடு இருப்புப்பாதை காவல்துறையின் சென்னை கோட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்