Skip to main content

இன்று முதல் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா


கற்றலில் குறைபாடுடையோர் ஆதரவு சங்கம் சார்பில் கற்றலில் குறைபாடுடையோர்வார விழா நவம்பர் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி
வரை நடைபெறுகிறது.இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியது:
கற்றலில் குறைபாடுடையோரின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், கற்றலில் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா நடைபெறுகிறது.இந்தநிகழ்ச்சியின் தொடக்கமாக நவம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தியாகராய நகர் வாணி மகாலில் கற்றலில் குறைபாடு குறித்த குழு விவாதம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 25-ஆம் முதல் 29-ஆம் தேதி வரை தியாகராய நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நெருப்பை பயன்படுத்தாமல் சமையல் செய்தல், கதை சொல்லுதல், நடனம், இசை ஆகிய போட்டிகள் நடைபெறும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2