Skip to main content

அடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பயுஜிசி உத்தரவு





பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய
சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது:
பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதை சமாளிக்க தற்காலிகமாக பகுதி நேர பேராசிரியர்களை நியமித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

எனவே, மாணவர் களுக்கு தரமான கல்வியை வழங்கும் வகை யில் சற்றும் தாமதிக்காமல் பல்கலைக்கழகங்கள் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் அடுத்த கல்வியாண் டுக்குள் தகுதி வாய¢ந¢த முழுநேரப¢ பேராசிரியர¢களைக¢ கொண்டு நிரப்ப வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி