B.Lit கொண்டு த.ஆ ஆனவர்களுக்கு பதவி உயர்விற்கு பின்னர் B.Ed க்கு ஊக்க ஊதியம் இல்லை
B.Lit பட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆனவர்களுக்கு பதவி உயர்விற்கு பின்னர் பெறும் B.Ed க்கு ஊக்க ஊதியம் இல்லை - தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியிலான தகவல்
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி