தேர்ச்சி சதவிதத்தை அதிகரிக்க மாவட்டங்களில் ACADEMIC COUNCIL தொடங்க இயக்குனர் உத்தரவு
28/11/2014 அன்று மாவட்ட கல்வி அலுவலர்களின் கூட்டம் - 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில்தேர்ச்சி சதவிதத்தை அதிகரிக்க மாவட்டங்களில் ACADEMIC COUNCIL தொடங்க இயக்குனர் உத்தரவு
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி