Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 7-இல் கணிதத் திறன் போட்டி


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறன் போட்டி டிசம்பர் 7-ஆம் தேதி
நடைபெறுகிறது.  இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தப் போட்டியில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். டிசம்பர் 7-ஆம் தேதி கோட்டூர்புரத்தில் உள்ள பெரியர் தொழில் நுட்ப மையத்தில் காலை 11 மணிக்கு தேர்வு நடைபெறும்.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 29-ஆம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 மேலும் விவரங்களுக்கு 044-24410025 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி