Skip to main content

பயோ டெக்னாலஜி துறையில் உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி

அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயோஇன்பர்மேட்டிக் துறையில் பயோ இன்பர்மேட்டிக்ஸ் மாணவர்களுக்கு 2014-15ம் ஆண்டில் உதவித்தொகையுடன் 6 மாத கால செய்முறை பயிற்சி
வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின் பெயர்: DBT (Bioinformatics Industrial Training Programme

தகுதி:

பி.டெக்/பி.இ/எம்.எஸ்சி/எம்.டெக் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரு.250 இதனை Biotech Consortium India Limited என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.ncil.nic.in/biitp2014-15/index.asp என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

டிசிரி, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கான சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களின் சுய அட்டெஸ்ட் செய்த நகல்களை Mr.Manok Gupta, Dy Maneger, Biotech Consortium India Limited, 5th Floor, Anuvrat Bhawan, 210, DDeen Dayal Upadhyaya Marg, New Delhi - 110 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க டிசம்பர் 9 கடைசி நாளாகும்.

டிசம்பர் 12 ஆவனங்கள் தபாலில் சென்றடைய வேண்டிய கடைசி தேதியாகும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் டிசம்பர் 23ல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

நேர்முகத்தேர்வு ஜனவரி 1-16ம் தேதி வரை நடைபெறும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.