Skip to main content

TNPSC GROUP IV GK NOTES

1.ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் ( IRDP ) - 1978

2.சுய வேலைவாய்ப்பிற்கான கிராமப்புற 

இளைஞர்களின் பயிற்சி ( TRYSEM ) - 1979

3.தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ( NREP ) - 1980

4.கிராமப் புறங்களில் பெண்கள் மற்றும்

குழந்தைகளின் மேம்பாடு (DWCRA ) - 1982

5.கிராமப்புற நிலமற்றோர் வேலைவாய்ப்பு

உத்திரவாதத்திட்டம் ( RLEGP ) - 1983

6.இந்திரா அவாஜ் யோஜனா (IAY ) - 1985

7.ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (JRY ) - 1989

8.பிரதம மந்திரியின் ரோஜ்கார் யோஜனா ( PMRY ) - 1993

9.மில்லியின் கிணறுகள் திட்டம் ( MWS ) - 1996

10..கங்கா கல்யாண் யோஜனா ( GKY ) - 1997

1வது ஐந்தாண்டுத் திட்டம்?(1951-56) -விவசாயம்,நீர்பாசனம் மற்றும் மின்சாரத் திட்டங்கள்

2வது ஐந்தாண்டுத் திட்டம்(1956-61) - தொழில்

3வது ஐந்தாண்டுத் திட்டம்(1961-66) -அடிப்படைத் தொழில்

4வது ஐந்தாண்டுத் திட்டம்(1969-74) -பங்கீட்டு நிதியுடன் வளர்ச்சி

5வது ஐந்தாண்டுத் திட்டம்(1974-79) -வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு

6வது ஐந்தாண்டுத் திட்டம்(1980-85) -வறுமை ஒழிப்பு

7வது ஐந்தாண்டுத் திட்டம்(1985-90) -வேலைவாய்ப்பை உருவாக்குதல்

8வது ஐந்தாண்டுத் திட்டம்(1992-97) -2000ல் முழ் வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்

9வது ஐந்தாண்டுத் திட்டம்(1997-02) -சமூக நீதியுடன் வளர்ச்சி & சம்த்துவம்

10வது ஐந்தாண்டுத் திட்டம்(2002-07)-வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியை குறைத்தல்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்