Skip to main content

TNPSC GROUP IV GK NOTES

தமிழகத்தின் சிறப்புகள்


மிக உயரமான திருவள்ளுவர் சிலை – 133 அடி உயரம், கன்னியாகுமரி

 நீளமான கடற்கரை – மெரினா 13 கி.மீ நீளம்.  உலகிலேயே மிக நீண்ட
இரண்டாவது கடற்கரை

 மிகப் பெரிய தொலைநோக்கி – காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியது.  உலகில் 18 வது)

 மிக உயர்ந்த சிகரம் – ஆனைமுடி (2697 கி.மீ)

 மிக நீளமான ஆறு – காவிரி (760 கி.மீ)

 தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடித் துறைமுகம்

 மலைவாசஸ்தலங்களின் ராணி – உதகமண்டலம்

 தமிழ்நாட்டு மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

 முதல் பேசும் படம் – காளிதாஸ் (1931)

 முதல் இருப்புப் பாதை – ராயபுரம்-வாலாஜா (1856)

 முதல் மாநகராட்சி – சென்னை (26-09-1688)

 முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

 முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்ரன் (1829)

 முதல் வானொலி நிலையம் – சென்னை மாநகராட்சி வளாகம் 1930

 முதல் பெண் முதலமைச்சர் – ஜானகி ராமச்சந்திரன்

 முதல் பெண் மருத்துவர் – டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

 முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

 முதல் பெண் ஆளுநர் – பாத்திமா பீபி

 தமிழ்நாட்டு நெற்களஞ்சியம் – தஜ்சாவூர்

 மிகப் பெரிய கோயில் – பிரகதீஸ்வரர் கோயில் – தஜ்சை

 மிகப் பழைய அணைக்கட்டு – கல்லணை

 மிகச் சிறிய மாவட்டம் (பரப்பளவில்) – சென்னை (174 கி.மீ)

 மிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்) – தருமபுரி (9622 கி.மீ)

 அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் – கன்னியாகுமரி (88.11%)

 மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – பெரம்பலூர் (4,86,971)

 மிக உயர்ந்த கோபுரம் – திருவில்லிபுத்தூர்

 மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்

 மிகப் பெரிய பாலம் – பாம்பன் பாலம்

 தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

 தமிழ்நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்

 மலைகளின் இளவரசி – வால்பாறை

 முதல் பெண் தலைமைச் செயலாளர் – திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்

 சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை – திருமதி.லத்திகா சரண்
நோபல் பரிசுகள் 2011

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி