Skip to main content

TNPSC GROUP 4 SCIENCE QUESTION AND ANSWER

இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின் - வைட்டமின் பி12


பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைவினால் வரும் குறைநோய் - ஆஸ்டியோமலேசியா


வைட்டமின் ஏ குறைவினால் உண்டாகும் நோய் - சிரோப்தால்மியா




வைட்டமின் சி குறைவினால் உண்டாகும் நோய் - ஸ்கர்வி


அதிக கலோரி தரும் உணவை உட்கொள்வதால் உண்டாகும் நோய் - உடல் பருமன்


தயாமின் பி1 குறைவினால் தோன்றும் குறைநோய் - பெரி- பெரி


இரத்தம் உறையத் தேவையான வைட்டமின் - வைட்டமின் கே


கொழுப்பில் கரையும் வைட்டமின் - ஏ, டி, இ, கே


நெல்லிக் கணியில் காணப்படும் வைட்டமின் - வைட்டமின் சி


சூரிய ஒளியினால் தோலில் உருவாக்கப்படும் வைட்டமின் - வைட்டமின் டி


பெருங்குடலில் வாழும் பாக்டீரியங்களால் உருவாக்கப்படும் வைட்டமின் - வைட்டமின் கே


வைட்டமின் பி1 என்பதன் வேதிப் பெயர் - தயாமின்


வைட்டமின் பி12 குறைவினால் ஏற்படும் நோய் - அனிமியா


மனித பால்பற்களின் எண்ணிக்கை - 20


உணவுப் பொருளைக் கடித்து வெட்டுவதற்கு பயன்படும் பற்கள் - வெட்டும் பற்கள்


உணவுப் பொருளைக் கிழிக்க பயன்படும் பற்கள் - கோரைப் பற்கள்


நாட்பட்ட பற்சிதைவு நோய் - பயோரியா


அறிவுப் பற்கள் - மூன்றாவது பின் கடவாய் பற்கள்



நிலைத்த பற்களின் எண்ணிக்கை - 32




Who is the father of discoveries? Archimedes

X–rays travel with the velocity of light

Power of a lens is measured in dioptre

Bhabha Atomic Research Centre(BARC) is located at Trombay

Power reactor is located in Tamil Nadu at Kalpakkam

















Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி