Skip to main content

அரசு மகளிர் விடுதிகளில் தங்க விண்ணப்பிக்கலாம்


சென்னையில் உள்ள அரசு மகளிர் விடுதிகளில் தங்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னையில்
பணிபுரியும் மகளிர் தங்குவதற்கான அரசு விடுதிகள் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை மாதச் சம்பளம் பெறும் மகளிர், விடுதியில் தங்க அந்தந்த விடுதிகளில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசு மகளிர் விடுதிகள் விவரம் முகவரி தொடர்பு எண்

58, சின்னகுழந்தை பிரதான சாலை, மடுமாநகர்,மூலக்கடை, பெரம்பூர், சென்னை - 11 9840604968

49, பாலகிருஷ்ணன் சாலை, வியாசர்பாடி, சென்னை - 39 9840279866

பிளாட் எண் 13, பு.எண் 1166, சடகோபன் நகர், சன்னதி தெரு, ஜல்லடம் பேட்டை, பள்ளிக்கரணை, சென்னை - 100 9840279866

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்