இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கான, மொத்தம் 13 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
HRD/RECTT./ADVT./2014-15/05,
Management Trainee(Adv:HRD/RECTT./ADVT./2014-15/05)
|
|
|
|
Last Date of Application: 4/11/2014 |
பணி விபரம்
கெமிக்கல், சிவில், மெக்கானிக்கல் மற்றும் மனிதவளத்துறை ஆகிய பிரிவுகளில், Management Trainee என்ற பணித் தகுதியில் மொத்தம் 13 பணியிடங்கள் உள்ளன.
வயது - பொதுப் பிரிவுக்கான அதிகபட்ச வயது 25, OBC பிரிவுக்கு 28 மற்றும் SC/ST பிரிவுகளுக்கு 30.
எழுத்துத் தேர்வின் அடிப்படையில், தகுதியான பொறியியல் பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி - நவம்பர் 4.
விரிவான தகவல்களுக்கு http://www.engineersindia.com/
http://recruitment.eil.co.in/
http://recruitment.eil.co.in/