Skip to main content

சாஸ்த்ரா பல்கலை: தொலைநிலையில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை

தஞ்சாவூர், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இளங்கலையில் பிஏ, பி.லிட், பி.எஸ்சி, பி.காம் ஆகிய படிப்புகள்
வழங்கப்படுகின்றன. அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

www.sastra.edu என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ரூ.600 விண்ணப்பக் கட்டணமாகவும், தபால் மூலம் விண்ணப்பம் பெற ரூ.650ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன