Skip to main content

சென்னை பல்கலை தொலைதுார கல்வி தேர்வு அறிவிப்பு


'சென்னை பல்கலை தொலைதுார கல்வி இயக்க, இளங்கலை பட்டப்படிப்பு, டிசம்பர் மாத தேர்வுக்கு, அபராதம் இல்லாமல், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு:

சென்னை பல்கலையின் தொலைதுார கல்வி இயக்ககம் சார்பில், இளங்கலை
பட்டப்படிப்புகளுக்கு டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளுக்கு, அபராத கட்டணம் இன்றி, இம்மாதம், 30ம் தேதிக்குள்ளும், அபராதத்துடன் அக்., 15ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, ஆன் - லைனில் விண்ணப்பிப்பதுடன், அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதையும் இணைத்து, சமர்ப்பிக்க வேண்டும். ஆன் - லைனில் பதிவு செய்யாதவர்கள், தேர்வெழுத அனுமதிக்கப் பட மாட்டார்கள்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2