Skip to main content

சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி..


சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டியில் செயல்பட்டு வரும் பயோமெடிக்கல் நானோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Professor 
காலியிடங்கள்: 04 
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தரஊதியம் ரூ.10,000 
பணி: Associate Professor 
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தரஊதியம் ரூ.10,000 



பணி: Assistant Professors 
காலியிடங்கள்: 08 
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. இதனை The Registrar, University of Madras என்ற பெயரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, University of Madras, Centenary Buildings, Chepauk, Chennai - 600005 
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www. unom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி