Skip to main content

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 மாபெரும் வெற்றி

TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 -TATA பொதுச்செயலாளர் 9443464081.
 மாபெரும் வெற்றி ! வெற்றி ! வெற்றி ! வெற்றி !

          இன்று 12-09-2014 நமது ஊதிய வழக்கு விசாரணை படியலில் 400  வது வழக்காக இருந்தது .நீதியரசர் 399 வழக்கில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு
விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்து இருந்தார்கள் .நமது வழக்கு விசாரணையில் அரசு ஊதியம் 9300+4200 வழங்கிட தடை இல்லை .ஆனால் IAS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றார்கள். நாம் அதை ஏற்றுக்கொண்டோம். 8 வார காலத்தில் ஊதியத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பு நகல் விரைவில் வெளியிடப்படும் .  மேலும் தொடர்புக்கு .கிப்சன் .TATA பொதுச்செயலாளர்9443464081.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2