Skip to main content

பிளஸ் 2 தனித்தேர்வு செப்.,25ல் துவக்கம்

"பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு செப்., 25ல் தேர்வு துவங்குகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை:
தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை ஆக., 25 முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு செப்., 25ல் துவங்க உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும். செப்., 25 தமிழ் முதல்தாள்; செப்., 26 தமிழ் இரண்டாம் தாள்; செப்., 27 ஆங்கிலம் முதல்தாள்; செப்., 29 ஆங்கிலம் இரண்டாம் தாள்; செப்., 30 இயற்பியல், பொருளியல்; அக்., 1 கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி; அக்., 4 வணிகவியல், ஹோம்சயின்ஸ், புவியியல்; அக்., 6 வேதியியல், அக்கவுன்டன்சி; அக்., 7 உயிரியியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் கணிதம்; அக்., 8 கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு தமிழ்; அக்., 9 பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியியல், நர்சிங். இவ்வாறு தேர்வுகள் நடக்கும் என, தெரிவித்து உள்ளார்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா