Skip to main content

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் JTO பணி

BSNL என சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் நாட்டின் கீழ்வரும் தொலைத்தொடர்பு வட்டங்களில் காலியாக உள்ள Jr. Telecom Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை: 45

பணி: ஜூனியர் தொலைத்தொடர்பு அலுவலர்கள் (தொலைத்தொடர்பு)
1. JTO(Telecom)
2. JTO(Civil)
3. JTO (electrical)
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
J & K வட்டம் - 02, தமிழ்நாடு வட்டம் - 04, ராஜஸ்தான் வட்டம் - 01, மேற்கு வங்கம் வட்டம் - 12, அசாம் தொலைத்தொடர்பு வட்டம் - 05, குஜராத் வட்டம் - 01, இமாச்சல பிரதேசம் வட்டம் - 05, கொல்கத்தா வட்டம் - 06, ஒரிசா வட்டம் - 04, மேகாலயா , மிசோரம், திரிபுரா வட்டம் - 04
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொலைத்தொடர்பு, மின்னணுவியல், வானொலி, கணினி, மின், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு சமமான பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31.370
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The DGM (HR/Admn), O/o the CGM,
Telecom. BSNL, West Bengal Telecom Circle,
1 Council House Street, (2nd floor),
Kolkata - 700001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2014
போட்டி தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/jobs.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி