Skip to main content

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம்


       கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிலப் பாடங்களில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.


           கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சில பாடங்களில் மட்டும் சிறியமாற்றம் ஏற்படுத்தப் பட்டு கடந்த 12 ஆம் தேதி புதியப் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.

 தமிழ் பாடப்பிரிவில் மாற்றம்:    
 தமிழ் பாடத்தில் முதலில் வெளியிடப் பட்டுள்ள இறுதிப் பட்டியலில்  13TE13202227 GEETHA N           F    BC       6/6/1979      74.99    GW      CV  என்ற பெண்மணியின் பெயர் 265 வது தர வரிசையில் இடம்பெற்று CV எனப் படும் தற்போதைய காலிப் பணியிடத்தில் இடம்பெற்றிருந்தது.

ஆனால் கடந்த12/08/2014 அன்று திருத்தியமைக்கப் பட்ட இறுதிப் பட்டியலில் 13TE13202227   GEETHA N     F        BC      G     6/6/1979   74.99    BW    BV என்று மாற்றியமைக்கப் பட்டு தர வரிசையில் 16 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.அதோடு BV எனப்படும் பின்னடைவு காலிப் பணியிடத்திலேயே இவருக்கு பணி பெரும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

புதியதாக திருத்தியமைக்கப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் Medium எனும் கட்டம்( coloumn) புதியதாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.