Skip to main content

காமராசர் பல்கலையில் எம்.எஸ்சி படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி.,கம்புடேஷ்னல் பயாலஜி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.,25 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலையில் லைப் சயின்ஸ்
, உயிரியல், தாவரவில், மைக்ரோபயாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி, பயோ-டெக்னாலஜி, கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பி.இ, பி.டெக்., படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.mkuniversity.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2