Skip to main content

அண்ணாமலை பல்கலையில் எம்.பில், பி.எச்டி படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2014-15ம் கல்வியாண்டில் எம்.பில், பி.எச்டி படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:எம்.பில், பி.எச்டி., (அறிவியல், கலை, மரைன் சயின்ஸ், இந்தியன் லேங்குவேச், பைன் ஆர்ட் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதி;

முதுகலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறந்த நிலை படிப்பு ஏற்றுக்
கொள்ளபட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை ரூ.1500ஐ பல்கலைக்கழக வளாகத்தில் சமர்ப்பித்து படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

UGCJRF/NET/SLET/GATE/CSIR/ICAR/ICSSR ஆகிய நுழைவுத்தேர்வுகளில் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முக்கிய தேதி:

செப்டர் 1 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். செப்.,5 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.

கூடுதல் விவரங்களை அறிய www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி