Skip to main content

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி..


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளில் தொழில்பழகுநர் பயிற்சி (Apprentice Training - October 2014 Batch)
அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவு: Fitter

காலியிடங்கள்: 55

பிரிவு: Turner

காலியிடங்கள்: 22


பிரிவு: Mechanic (Motor Vehicle)

காலியிடங்கள்: 53



பிரிவு: Electrician

காலியிடங்கள்: 61



பிரிவு: Wireman

காலியிடங்கள்: 40

பயிற்சி காலம்: ஒரு வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.2,800



பிரிவு: Mechanic (Diesel)

காலியிடங்கள்: 07


பிரிவு: Mechanic (Tractor)

காலியிடங்கள்: 12


பிரிவு: Plumber

காலியிடங்கள்: 11


பிரிவு: Carpenter

காலியிடங்கள்: 07

பயிற்சி காலம்: இரண்டு வருடங்கள்.

உதவித்தொகை: முதல் வருடத்தில் மாதம் ரூ.2,400 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.2,800 வீதம் வழங்கப்படும்.


பிரிவு: Welder

காலியிடங்கள்: 44

பயிற்சி காலம்: 1 வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.2,400


கல்வித்தகுதி: மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்கும் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.


பிரிவு: PASAACOPA in ITI

காலியிடங்கள்: 11

பயிற்சி காலம்: ஒரு வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.2,400

கல்வித்தகுதி: COPA டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.


Fresher Apprenticeship Traning (Non-ITI)

பிரிவு: Medical Lab Technician (Pathology) & (Radiology)

காலியிடங்கள்: 17

பயிற்சி காலம்: 6 மாதம்

உதவித்தொகை: மாதம் ரூ.2,100

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் கொண்ட அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பிரிவு: Fitter Fresher

காலியிடங்கள்: 18

பயிற்சி காலம்: 3 வருடம்

உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.2,100, இரண்டாம் வருடம் மாதம் ரூ.2,400, மூன்றாம் வருடம் மாதம் ரூ.2,800 வீதம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்வித்தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

துணை பொது மேலாளர், பணியாளர் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம் - 20, நெய்வேலி - 607803

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.08.2014

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி