Skip to main content

ஐடிஐ தகுதிக்கு ஆயுத தொழிற்சாலையில் பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம் கட்னி ஆயுத தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 103 பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: கெமிக்கல் புராசஸ் வொர்க்கர்

காலியிடங்கள்: 06


பணி: எலக்ட்ரீசியன்

காலியிடங்கள்: 02



பணி: எலக்ட்ரோபிளேட்டர்

காலியிடங்கள்: 03



பணி: எக்சாமினர்

காலியிடங்கள்: 17



பணி: பிட்டர்

காலியிடங்கள்: 08.



பணி: கிரைண்டர்

காலியிடங்கள்: 03.



பணி: மெஷினிஸ்ட்

காலியிடங்கள்: 31



பணி: மேசான்

காலியிடங்கள்: 02



பணி: மில்ரைட்

காலியிடங்கள்: 09



பணி: மோல்டர்

காலியிடங்கள்: 15



பணி: பெயின்டர்

காலியிடங்கள்: 01



பணி: டர்னர்

காலியிடங்கள்: 06

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2014.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விவரங்கள் அறிய www.ofkatonline.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2