Skip to main content

தெர்மல் பவர் பிளாண்ட் இன்ஜினியரிங்கில் முதுகலை படிப்பு

புது தில்லியிலுள்ள Central Board of irrigation & Power நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கு உகந்த படிப்பான தெர்மல் பவர் பிளாண்ட் இன்ஜினியரிங்கில் முதுகலை டிப்ளமோ படிப்புக்கு  சேர்க்கை
நடைபெறுகிறது.

படிப்பின் பெயர்: PGDC in Power Plant Engineering (ஒரு வருடம்)

தகுதி: பிஇ/பி.டெக் பிரிவில் (எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/சி&ஐ/பவர் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 23 கடைசி நாள்.

படிப்பின் பெயர்: PDC in Thermal Power Plant Engineering (ஒரு வருடம்)

தகுதி: டிப்ளமோவில் எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல் பிரிவில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு www.ebip.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி