Skip to main content

உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 29 காலிபணியிடங்கள்

மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் கிளார்க் உள்ளிட்ட 29 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:


1. துணை பதிவாளர்: 1 இடம் 

சம்பளம்: 

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600. மொத்த சம்பளம்: ரூ.62,700.

2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 6 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. மொத்த சம்பளம்: ரூ.24,620.

3. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 2 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. மொத்த சம்பளம்: ரூ.28,900.

4. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (எஸ்.ஜி-மிமி): 2 இடங்கள்.

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. மொத்தம்: ரூ.36,180.

5. இயக்குநரின் தனி செயலாளர்: 1 இடம். 

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800. மொத்த சம்பளம்: ரூ.38,200.

6. அக்கவுன்டென்ட்: 2 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. மொத்த சம்பளம்: ரூ.28,900.

7. அப்பர் டிவிசன் கிளார்க்: 2 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. மொத்த சம்பளம்: ரூ.21,720.

8. லோயர் டிவிசன் கிளார்க்: 8 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1800. மொத்த சம்பளம்: ரூ.15,100.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு அளிக்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nifft.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Professor i/c (ADMN), 
National Institute of Foundry and Forge Technology. 
Hatia, 
Ranchi, PIN:834003. 
JHARKHAND.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.8.2014. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா